Common service center (CSC), மற்றும் IBM மற்றும் HF INFO SERVICES இணைந்து நடத்தும் Skills job oriented program Free ,Free

75,000 மேற்பட்ட படிப்புகளை(skill development courses) இலவசமாக நீங்களே உங்களது தொலைபேசி (smart phone) மூலம் படித்து பயன் பெற்றுக்கொள்ளலாம்.. எந்தவித கட்டணமும், எங்கேயும் செல்ல தேவையில்லை.. எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் படித்துக்கொள்ளலாம்.


ரிஜிஸ்டர் செய்து முடித்தவுடன் கீழே கொடுக்கப்பட்ட லிங்க் பயன் படுத்தி நீங்கள் படிக்க ஆரம்பிக்கலாம் 

Comments

Post a Comment