Common service center (CSC), மற்றும் IBM மற்றும் HF INFO SERVICES இணைந்து நடத்தும் Skills job oriented program Free ,Free 75,000 மேற்பட்ட படிப்புகளை(skill development courses) இலவசமாக நீங்களே உங்களது தொலைபேசி (smart phone) மூலம் படித்து பயன் பெற்றுக்கொள்ளலாம்.. எந்தவித கட்டணமும், எங்கேயும் செல்ல தேவையில்லை.. எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் படித்துக்கொள்ளலாம். படிப்பில் சேருவதற்கு இங்கே கிளிக் செய்யவும் ரிஜிஸ்டர் செய்து முடித்தவுடன் கீழே கொடுக்கப்பட்ட லிங்க் பயன் படுத்தி நீங்கள் படிக்க ஆரம்பிக்கலாம் click link
Posts
JNU goes paperless PhDs, bye to physical thesis & hello to online viva-voce
- Get link
- X
- Other Apps
*JNU goes paperless PhDs, bye to physical thesis & hello to online viva-voce* New Delhi: It is a good news for PhD scholars or MPhil students in Jawaharlal Nehru University (JNU), India’s Top Ranked university. The university introduces a host of measures for the process of evaluation of MPhil dissertation/PhD thesis. Hence, JNU goes for paperless mode for PhD. As per new changes introduced by JNU, MPhil students or PhD scholars can submit their dissertation or thesis via email as PDF documents and get the work evaluated in a time-bound manner. Even viva-voce will be conducted online. Further, no permission for holding viva-voce will be required where the viva-voce is proposed to held online. The evolution branch of the university has released the new measures for the process of evaluation of MPhil dissertation and PhD thesis. JNU also released the complete guideline having Time Line, Action Table and Remarks for the paperless PhD. Once, MPhil students or PhD...
அமேசான் தளத்தில் விற்பனையாளர்கள் அடையாளம் சரிபார்ப்பு: வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் ஆரம்பம்
- Get link
- X
- Other Apps
கரோனா தொற்றின் எதிரொலியாக, தங்கள் தளத்தில் பொருட்களை விற்பவர்களின் அடையாளத்தை வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் சரிபார்க்கும் வேலையை அமேசான் தளம் ஆரம்பித்துள்ளது. தற்போது அமெரிக்கா, பிரிட்டன், சீனா மற்றும் ஜப்பான் நாடுகளில் இந்த சரிபார்க்கும் முயற்சி பரிசோதிக்கப்பட்டு வருகிறது. இந்த முறையில் இதுவரை, 1000க்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள் அமேசானில் பதிவு செய்ய முயன்றுள்ளனர். இது விரைவில் அமேசான் இருக்கும் அனைத்து நாடுகளிலும் அமலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு, 25 லட்சம் நம்பத்தகாத விற்பனையாளர்களை, தங்கள் தளத்தில் பொருட்களை விற்பதிலிருந்து தடுத்துள்ளதாக அமேசான் கூறியுள்ளது. "சமூக விலகலை நாம் பின்பற்றிக் கொண்டிருக்கும் நேரத்தில், அமேசான் தளத்தின் வருங்கால விற்பனையாளர்களின் அடையாளத்தை வீடியோ மூலம் சரிபார்க்கும் ஒரு பரிசோதனை முயற்சியை மேற்கொண்டு வருகிறோம். இதனால் அந்தந்த விற்பனையாளர்களுடன் நேரடியாகப் பேச முடிவதோடு, மோசடி செய்ய நினைப்பவர்கள் ஒளிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது" என அமேசான் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். ...