நீங்களும் ஆன்லைன் ஆசிரியராக..

நீங்களும் ஆன்லைன் ஆசிரியராக, உலகம் முழுவதும் உங்கள் திறமைகளை கொண்டு செல்வதற்கான நேரம் இது. மாதந்தோறும் நூற்றுக்கணக்கானோரின் வாழ்க்கையில் ஒளி தீபம் ஏற்ற,நீங்களூம் ஆன்லைன் ஆசிரியாவதற்கான அனைத்து வழிமுறைகள் எளிய தமிழில் கற்றுக்கொள்ள இருக்கிறீர்கள். இந்த ஆன்லைன் நேரடி வகுப்பில் உங்களையும் இணைத்துக்கொள்ளுங்கள்.
Date : 28.05.2020  Time 10.30 am to 12.00 pm
இதில் யார் பங்கேற்கலாம்:
1) பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள்.
2) ஆராய்ச்சி மாணவர்கள் .
3) இணையவழி கற்பித்தலில் ஆர்வமுடைய அனைவரும் பங்கேற்கலாம்.
கற்பிக்கப்படும் பாடங்கள்:
1)இணைய வழி கற்றலின் பயன்கள்.
2)இணையவழி கற்றல் முறைகள்.
3)இணையவழி கற்றலுக்கு தேவையான உபகரணங்கள்.
4)இணையம் வழி கற்றலுக்கு தேவையான இலவச மென்பொருட்கள்
5)கணினி மடிக்கணினி அல்லது உங்களது செல்பேசி வழியாக பாடம் கற்பித்தல் முறைகள்.

கட்டணம் ரூபாய்250 (ஒரு நபருக்கு)
குறிப்புகள்:
1)முதலில் பதிவு செய்யும் 40 நபர்களுக்கு மட்டுமே அனுமதி
2)இந்த இணைய வழி கற்றலில் பதிவு செய்து பங்குபெறும் அனைவருக்கும் இணையவழி சான்றிதழ் வழங்கப்படும்.
3)இந்த இணைய வழி கற்றலில் பங்குபெற விருப்பமுள்ளவர்கள் ரூபாய் 250 எங்கள் வங்கி கணக்கில் செலுத்தி கீழ்க்கண்ட லிங்கில் உங்களது தகவல்களை பதிவு செய்து கொள்ளவும் கடைசி தேதி 27.05.2020
Payment details:
Account name : S.Dhanaraj
Account number:11790100107013
Bank:The federal bank
Branch:Pollachi
IFSC Code:FDRL0001179
Google pay : 9894685857

மேற்கொண்டு தகவல்களை அறிய இந்த 9894685857 கைப்பேசி எண்ணை அழைக்கவும்.
Registration Link: https://forms.gle/qPBL2sMr6dWiLTLC6

Comments

Popular posts from this blog

Oracle Certification for free

IIT Madras NPTEL launches over 590 online certification courses